முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரையில் கருணாநிதி சிலையை திறந்து வைத்த திமுக தலைவர் ஸ்டாலின், மூன்று மாதத்தில் அவரது கனவு நிறைவேற போகிறது என கூறினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
மதுரை சிம்மக்கல் பகுதியில் 50 லட்ச ரூபாய் மதிப்பில், முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதிக்கு 20 அடி  உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை திறந்து வைத்து பேசிய ஸ்டாலின், தமிழகம் முழுவதும் 13 கருணாநிதி சிலைகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார். மதுரையில் சிலை திறக்க அரசு பல தடைகளை போட்டாலும், நீதிமன்ற அனுமதியுடன் சிலை திறக்கப்பட்டதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்