அமித்ஷா பிப்.27-ம் தேதி தமிழகம் வருகை - அ.தி.மு.க. கூட்டணி மாநாட்டில் பங்கேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
அமித்ஷா பிப்.27-ம் தேதி தமிழகம் வருகை - அ.தி.மு.க. கூட்டணி  மாநாட்டில் பங்கேற்பு
x
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார். மறுநாள் 28 ந்தேதி விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெறும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்