உதய சூரியன் வடிவில் நின்ற 6000 பேர் - திமுக சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக, 234 இடங்களிலும் , வெற்றி பெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உதய சூரியன் வடிவில் நின்ற 6000 பேர் - திமுக சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி
x
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக, 234 இடங்களிலும் , வெற்றி பெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில், உதயசூரியன் போன்ற வடிவில் 6 ஆயிரம் பேர் நின்று சாதனை படைத்தனர். இதனை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், சாதனை சான்றிதழை பெற்று கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், உதயசூரியன் வடிவத்தில் நின்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியை காணும் போது வருகிற சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும், திமுக வெற்றி பெறுவது உறுதி என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்