ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி - பீகாரில் இருந்தவள் ராமேஸ்வரம் வந்த கதை
பதிவு : பிப்ரவரி 15, 2021, 11:13 AM
மொழிகள் எப்போதும் உணர்வுகளுக்கு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தேக்கம்பட்டி முகாமில் உற்சாக துள்ளல் போடும் ராமலட்சுமியை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
மொழிகள் எப்போதும் உணர்வுகளுக்கு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தேக்கம்பட்டி முகாமில் உற்சாக துள்ளல் போடும் ராமலட்சுமியை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

344 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

81 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

57 views

பிற செய்திகள்

சீர்காழி இரட்டை கொலை கொள்ளை சம்பவம் : நேரில் ஆய்வு நடத்த உள்ள சிபிசிஐடி எஸ்பி

சீர்காழியில் என்கவுன்டரில் கொள்ளையன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி எஸ்பி ரவி இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

8 views

பனிப்பொழிவு, வரத்து குறைவால் வெங்காய விலை உயர்வு - வியாபாரிகள் தகவல்

சென்னை கோயம்பேடு சந்தையில், சின்ன வெங்காயத்தின் விலை, கிலோ, 120 ரூபாயாக உயர்ந்து இருப்பது மக்களை கவலை அடையச் செய்து உள்ளது

24 views

"கடைசி நாள் வரை துரோகமே செய்வது" - முதலமைச்சரின் நடவடிக்கைக்கு தி.மு.க. கண்டனம்

தனது பதவி காலத்தின் கடைசி நாள் வரை துரோகமே செய்வது என்று முடிவு செய்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது கண்டனத்திற்குரியது என தி.மு.க. தெரிவித்துள்ளது.

14 views

"மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்தவர் முதல்வர்" - அமைச்சர் சி.வி.சண்முகம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்த முதல்வர் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார்.

11 views

"இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் உள்ளது" - ப. சிதம்பரம்

இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளதாகவும், அதை தலை நிமிர செய்ய அரசிடம் எந்த யுத்தியும் கிடையாது என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

32 views

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் - எம்.பி. கனிமொழி

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.