"இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் உள்ளது" - ப. சிதம்பரம்
பதிவு : பிப்ரவரி 15, 2021, 08:34 AM
இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளதாகவும், அதை தலை நிமிர செய்ய அரசிடம் எந்த யுத்தியும் கிடையாது என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளதாகவும், அதை தலை நிமிர செய்ய அரசிடம் எந்த யுத்தியும் கிடையாது என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் நடந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய  ப. சிதம்பரம், தேர்தல் நேரத்தில் நிதி ஒதுக்காமல் அரசு திட்டங்களை அறிவிப்பதாக குற்றம்சாட்டினார். அடிக்கல் நாட்டியதும் ஏப்ரல் மாதத்திற்குள் திட்டம் நிறைவேற்றப்படுமா என்றும்,   தடவியவுடன் சாலை வர அலாவுதீனின் அற்புத விளக்கா? என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

454 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

84 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

77 views

பிற செய்திகள்

பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு... தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1 views

"அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்" - கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

46 views

அதிமுக, தேமுதிக மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை" - துணை முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக, தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

24 views

என்.ஆர்.காங்கிரசின் முடிவு என்ன?

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முடிவுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் காத்திருக்கின்றன.

30 views

காங். இல்லாமல் புதுவையில் வெற்றி சாத்தியமா? நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி?

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் புதுச்சேரியில் வெற்றி பெற முடியுமா என்று நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

240 views

பாஜகவுக்கு அடிக்குமா ஜாக்பாட்...?

மம்தா பானர்ஜியின் இஸ்லாமிய வாக்குகள் பிரியும் பட்சத்தில் பாஜகவுக்கு ஜாக்பாட்டாக அரியணை கிட்டுமா...? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.