வன்கொடுமை வழக்கில் டிஎஸ்பி மீது வழக்கு
பதிவு : பிப்ரவரி 05, 2021, 10:21 AM
திருச்சி அருகே வன்கொடுமை வழக்கை முறையாக விசாரணை செய்யாத டிஎஸ்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சி அருகே வன்கொடுமை வழக்கை முறையாக விசாரணை செய்யாத டிஎஸ்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சமயபுரம் அருகே உள்ள உத்தமர்சீலி மாதாகோயில் கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். பட்டியலின வகுப்பை சேர்ந்த இவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 2019ல் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குடிநீர் தர மறுத்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பாலச்சந்திரன் புகார் அளித்தார். ஒரு மாதத்திற்கு பிறகு கால தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசேகர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் இந்த வழக்கை பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமலும், உரிய விசாரணை நடத்தாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலச்சந்திரன் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன்பேரில் லால்குடி காவல்துணை கண்காணிப்பாளரும், மாவட்ட மனித உரிமை ஆணைய உதவி ஆணையருமான ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

465 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

88 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

86 views

பிற செய்திகள்

தபால் வாக்கு அளிக்க விரும்புபவர்கள் 12D விண்ணப்பம் அளிக்க வேண்டும்

தபால் வாக்கு அளிக்க விரும்பும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் அதற்குரிய 12 டி என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

7 views

வாண வேடிக்கைகளுடன் களைகட்டிய கூட்டம் - திருச்சியில் திரண்ட திமுக தொண்டர்கள்

திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

13 views

இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

120 views

அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 views

அப்பவே அப்படி... தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி காலங்கள்...

புதுச்சேரியைப் போலவே, தமிழகத்திலும் குடியரசு தலைவர் ஆட்சி 5 முறை அமலில் இருந்திருக்கிறது.

98 views

"அதிமுகவில் கூட்டணியில் இணைய விருப்பம்" - இந்து மக்கள் கட்சித் தலைவர் பேட்டி

சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க, கடிதம் அளித்து உள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறி உள்ளார்.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.