ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
351 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
95 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
60 viewsஅண்ணா பல்கலை கழகத்தில் எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டிலும், அடுத்த ஆண்டு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டிலும் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.
17 viewsமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
192 viewsதமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.
77 viewsதமிழக தேர்தல் களத்தில் அமைந்த மெகா கூட்டணிகள் பற்றிய ஒரு தொகுப்பு...
126 viewsதமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக, 234 இடங்களிலும் , வெற்றி பெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
176 viewsகடந்த 2009 ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
114 views