அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 52-வது நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
x
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 52-வது நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னதாக, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து, அண்ணா நினைவிடம் வரை தி.மு.கவினர் அமைதி பேரணி மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்