மத்திய பட்ஜெட் - சமத்துவ மக்கள் கட்சி வரவேற்பு
பதிவு : பிப்ரவரி 02, 2021, 08:32 AM
மத்திய பட்ஜெட்டை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் வரவேற்றுள்ளார்.
மத்திய பட்ஜெட்டை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திருப்பூர் மற்றும் கோவையில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் சாலை திட்டத்திற்காக 1 லட்சத்துக்கும் மேல் நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட சரத்குமார், தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் என தேர்தல் நடக்கும் அத்தனை மாநிலங்களிலும் நிதி ஒதுக்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

432 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

76 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

65 views

பிற செய்திகள்

"வகுப்புவாத கட்சியுடன் கூட்டணி ஏன்?" - ஆனந்த் சர்மா சரமாரி கேள்வி

மேற்கு வங்க கூட்டணியில் காங்கிரஸ் தலைவர்களிடையே மோதலை உருவாக்கி இருக்கும் விவகாரம் என்ன..? இதற்கு காரணமான அப்பாஸ் சித்திக் யார்...? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

47 views

கேரள சட்டப்பேரவை தேர்தல் - ராகுல் வியூகம் என்ன?

கேரளாவிற்கு ராகுல் காந்தி அதி முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், அங்கு காங்கிரசின் வியூகம் மற்றும் சவால்களை என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்...

31 views

வேட்பாளர் நேர்காணல் - தேமுதிக அறிவிப்பு

வரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது.

88 views

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை என தகவல்

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

252 views

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

43 views

"பிரசாரத்துக்கு அழைப்பார்கள் என நம்புகிறேன்"-நடிகர் எஸ்.வி. சேகர் பேச்சு

அதிமுக-பாஜக கூட்டணி தன்னை தேர்தல் பிரசாரத்துக்கு அழைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்து உள்ளார்.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.