ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
410 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
255 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
62 viewsதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
154 viewsகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.
619 viewsசட்டப் பேரவையை கடந்து நாடாளுமன்றத்திலும் தடம் பதித்த முதல்வர்கள், எம்எல்ஏ ஆகாமலேயே முதல்வர் பதவியை வகித்தவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.
136 viewsமூன்றாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
104 viewsஅதிமுக கூட்டணி கட்சிகளில் உள்ள கட்சிகளின் அதிகார பூர்வ நிலையினை வரும் நாட்களில் அதிமுக அறிவிக்கும் என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
38 viewsஒட்டு மொத்த தேசத்தையும் நிர்வகிக்க வேண்டும் என்பதை பாஜக இலக்காக கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டியுள்ளார்.
19 views