மதித்து கூப்பிடுபவருடன் கூட்டணி - கருணாஸ்

மருத்துவமனையில் இருந்து சசிகலா வந்த உடன் நிச்சயம் சென்று பார்ப்பேன் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
மதித்து கூப்பிடுபவருடன் கூட்டணி - கருணாஸ்
x
மருத்துவமனையில் இருந்து சசிகலா வந்த உடன் நிச்சயம் சென்று பார்ப்பேன் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார். சென்னையில் இருந்து தெய்வீக யாத்திரை மூலம் பசும்பொன் தேவர் நினைவிடம் வந்த கருணாஸ், மீண்டும் எம்.எல்.ஏ. ஆகும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்தார். மேலும் தங்களை மதித்து கூப்பிடும் கட்சியுடன் கூட்டணிக்கு செல்வோம் என்று கூறினார். வரும் சட்டமன்ற தேர்தலில் 2 இடங்கள் கேட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் முக்குலத்தோர் புலிப்படை தவிர்க்க முடியாத கட்சியாக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்