திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
x
இந்த கூட்டத்தில், மாநில மாநாடு, தேர்தல் பிரச்சாரம் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்