ஜெயலலிதாவின் நினைவிடம் 27-ம் தேதி திறப்பு
பதிவு : ஜனவரி 19, 2021, 08:51 PM
மாற்றம் : ஜனவரி 19, 2021, 08:56 PM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். சென்னை மெரினாவில் 27- ம் தேதி காலை 11 மணிக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், ஜெயலலிதா நினைவிடத்தை, முதல்வர் திறந்துவைக்க உள்ளதாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம் - சிறுமியை தூக்கி கொஞ்சி முத்தமிட்ட ஸ்டாலின்

தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது, சிறுமிக்கு அன்பாக முத்தம் கொடுத்து மகிழ்ந்தார் ஸ்டாலின்.

459 views

சசிகலா தலைமையில் பேரணி நடத்த திட்டம் - அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு

சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வர உள்ள நிலையில், அவரின் தலைமையில் சென்னையில் பேரணி நடத்த சென்னை காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

394 views

"சட்டமன்றத்தில் பேசிய குறை தீர்ந்ததா?" சட்டமன்ற புறக்கணிப்புக்கு ஸ்டாலின் விளக்கம்

தமிழகத்தை காக்க சட்டமன்றத்தை புறக்கணித்து மக்கள் மன்றத்திற்கு வந்திருக்கிறேன் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

63 views

குறை சொல்ல பூதக்கண்ணாடி தேவையில்லை : கட்டடங்கள் இடிந்தால் அது அதிமுக ஆட்சி - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

விழுப்புரம் அருகே தடுப்பணை இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

43 views

பெட்ரோல் டீசல் மீதான வரியை குறையுங்கள்" - மத்திய அரசுக்கு அ.தி.மு.க. எம்.பி. கோரிக்கை

பட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

26 views

பிற செய்திகள்

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆலோசனை - ஏப்.15க்குள் பாடங்களை முடிக்க அறிவுறுத்தல்

பொது தேர்வை சந்திக்க உள்ள மாணவர்களுக்கான பாட திட்டங்களை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை செயலாளர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

25 views

குட்கா சட்டசபைக்கு கொண்டு வந்த விவகாரம் - 2-வது உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து தீர்ப்பு

சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் திமுகவுக்கு எதிரான 2-வது உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது.

20 views

"சசிகலா விடுத்த அழைப்பு அதிமுகவிற்கு பொருந்தாது" - அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவின் அழைப்பு அமமுகவிற்கு தான் பொருந்தும் என்றும், அதிமுகவிற்கு அது பொருந்தாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

62 views

ஜெயலலிதா நினைவிட அருங்காட்சியகம் - முதல்வர் திறந்து வைத்தார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவு சார் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

25 views

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் - ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது உருவ சிலைக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

11 views

யானைகள் முகாமைக் கலக்கும் பாமா, காமாட்சி! - இணைபிரியா யானைத் தோழிகள்

42 ஆண்டுகளாக இணை பிரியாமல் வாழ்ந்து வரும் இரு யானைகள் குறித்து விளக்குகிறது சுவாரஸ்யமான இந்த செய்தித் தொகுப்பு...

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.