கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" - குருமூர்த்திக்கு தினகரன் பதிலடி
பதிவு : ஜனவரி 16, 2021, 04:06 PM
சசிகலா குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்...
ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்ததாக தினகரன் குறிப்பிட்டுள்ளார்ஆனால் பலரும் தனது கருத்தை எதிர்பார்ப்பதால் இதை கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாக தினகரன் விமர்சித்துள்ளார்.சோ-வின் பெயருக்கு குருமூர்த்தி களங்கம் விளைவிப்பதாகவும் தினகரன் கூறியுள்ளார்.கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம்  முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர,கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல என்றும் தினகரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

357 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

115 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

60 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

31 views

பிற செய்திகள்

மாடு முட்டியதில் இரண்டு பேர் இறப்பு - மஞ்சு விரட்டு போட்டியின் இறுதியில் சோகம்

திருமயம் அருகே நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் மாடு முட்டியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

13 views

சென்னையில் அமேசானின் உற்பத்தி ஆலை - முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு

சென்னையில் தமது முதல் உற்பத்தி ஆலையை துவங்க உள்ள அமேசான் நிறுவனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

32 views

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரையில் கருணாநிதி சிலையை திறந்து வைத்த திமுக தலைவர் ஸ்டாலின், மூன்று மாதத்தில் அவரது கனவு நிறைவேற போகிறது என கூறினார்.

32 views

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 3ஆம் தேதி தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 21ஆம் தேதி நிறைவடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

56 views

தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு - புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமனம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு தமிழிசை சௌந்தராஜனிடம் வழங்கப்பட்டது.

101 views

சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.