பென்னிகுவிக்கின் பிறந்த நாள் இன்று "நன்றியுடன் வணங்குகிறேன்"- ஸ்டாலின்

முல்லை பெரியாறு அணையினை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக்கின் பிறந்த நாளான இன்று அவரை தாம் நன்றியுடன் வணங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பென்னிகுவிக்கின் பிறந்த நாள் இன்று நன்றியுடன் வணங்குகிறேன்- ஸ்டாலின்
x
தென் தமிழக விவசாயிகளின் வாழ்வு செழிக்க முல்லை பெரியாறு அணையினை இடையுறாத தன் சொந்த முயற்சியால்  பென்னிகுவிக் கட்டியதாகவும் தமது முகநூல் பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்