வெள்ளத்தில் குதித்து விளையாடும் இளைஞர்கள் - சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குதித்து விளையாடும் இளைஞர்களின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
வெள்ளத்தில் குதித்து விளையாடும் இளைஞர்கள் - சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ
x
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குதித்து விளையாடும் இளைஞர்களின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்று பாலத்தில் இருந்து அந்த இளைஞர்கள் குதித்து விளையாடும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தேவையற்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்