மதுரை எய்ம்ஸின் மத்திய அரசு பிரதிநிதியாக சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய கல்வித்துறை அமைச்சக பிரதிநிதியாக சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
x
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய கல்வித்துறை அமைச்சக பிரதிநிதியாக சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், எய்ம்ஸ் மருத்துவமனையின் படிப்பு சார்ந்த விஷயங்களுக்கான சிறப்பு குழுவின் உறுப்பினராக பாஸ்கர் ராமமூர்த்தி இருப்பார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்