நேருக்கு நேர் விவாதத்திற்கு முதல்வர் சவால் - விவாதத்திற்கு நிபந்தனை விதித்த ஸ்டாலின்

அமெரிக்க அதிபர் தேர்தல் பாணியில்.... முதலமைச்சர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்பார்களா...?
நேருக்கு நேர் விவாதத்திற்கு முதல்வர் சவால் - விவாதத்திற்கு நிபந்தனை விதித்த ஸ்டாலின்
x
உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடாக போற்றப்படும் அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக 3 முறை நேருக்கு
நேர் விவாதத்தில் பங்கேற்பது வழக்கம்.

அனல் பறக்கும் அதிரடி பேச்சால், அதிபர் வேட்பாளர்களின் இந்த நேரடி விவாதத்தை, நேரலையில் உலகமே உற்றுநோக்கும்.

அண்மையில் நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும்
டிரம்ப் மற்றும் ஜோ பைடன் நேருக்கு நேர் விவாதம் செய்தனர்.
இந்த நேரடி விவாதத்தின் தமிழாக்கமும் தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்