தமிழகத்திற்கு தடுப்பூசி வருவது எப்போது...? - ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு அனுமதி வழங்கியதும் பெற நடவடிக்கை - 2.7 கோடி தடுப்பூசிகளை சேமித்து வைத்திருக்க ஏற்பாடு
x
இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Next Story

மேலும் செய்திகள்