675 குடும்பங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் - ரூ.85 லட்சம் மதிப்பில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
பதிவு : டிசம்பர் 27, 2020, 09:55 AM
வேதாரண்யத்தில் 675 குடும்பங்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார்.
வேதாரண்யத்தில் 675 குடும்பங்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள குரவப்புலம், மருதூர் வடக்கு கிராமம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 4 ஆடுகள் அளிக்கப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

(25/12/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தலும்... உருமாறும் பிரசாரங்களும்...

சிறப்பு விருந்தினர்களாக : பரந்தாமன், திமுக || ஜவகர் அலி, அதிமுக || ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || சி.கே.குமரவேல், மக்கள் நீதி மய்யம்

52 views

(10/12/2020) ஆயுத எழுத்து - கொரோனா தடுப்பூசியில் அவசரம் காட்டப்படுகிறதா ?

(10/12/2020) ஆயுத எழுத்து - கொரோனா தடுப்பூசியில் அவசரம் காட்டப்படுகிறதா ? - சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ், அறிவியலாளர் // மாரியப்பன், ஐசிஎம்ஆர்(ஓய்வு) // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

49 views

பிற செய்திகள்

யார் யார் தபால் வாக்கு அளிக்கலாம்?

வாக்குப்பதிவு அன்று மேலும் பலருக்கு அத்தியாவசிய சேவையின் கீழ் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

14 views

வேட்பாளர் நேர்காணல் - தேமுதிக அறிவிப்பு

வரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது.

9 views

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை என தகவல்

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

164 views

"30 குழுக்கள் அமைத்து தேர்தல் பணி" - நீலகிரி ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

நீலகிரி மாவட்டத்தில் 30 குழுக்கள் அமைத்து தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்

17 views

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

32 views

டோல்கேட்டை தாக்கும் த.வா.க நிர்வாகிகள் - அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள டோல்கேட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.