அம்மணாங்குப்பம் ஏரியில் நிரம்பியுள்ள கழிவு நீர்
பதிவு : டிசம்பர் 26, 2020, 07:09 PM
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் ஏரியில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றுமாறு அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் ஏரியில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றுமாறு அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.  குடியாத்தம் நகர் அருகே உள்ள 80 ஏக்கர் பரப்பிலான இந்த ஏரியில், குடியாத்தம் நகராட்சி மற்றும் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்ட கழிவுநீர் கால்வாய் மூலம், கழிவுநீர் திருப்பிவிடப்பட்டது. இதனால், நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் உள்ளதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதியினர், துர்நாற்றம் வீசுவதால் கடும் அவதி அடைந்துள்ளதாகவும் கூறினர். ஏரியின் கழிவுநீரை வெளியேற்றி, மோர்தானா அணையில் இருந்து வரும் மழைநீரை தேக்கி வைக்குமாறு அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(25/12/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தலும்... உருமாறும் பிரசாரங்களும்...

சிறப்பு விருந்தினர்களாக : பரந்தாமன், திமுக || ஜவகர் அலி, அதிமுக || ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || சி.கே.குமரவேல், மக்கள் நீதி மய்யம்

52 views

(17.11.2020) ஏழரை

(17.11.2020) ஏழரை

32 views

பிற செய்திகள்

ரூ.90-ஐ கடந்தது பெட்ரோல் விலை

தமிழகத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்துள்ளது.

63 views

குடிபோதையில் தகராறு செய்த மகனால் ஆத்திரம் - மற்றொரு மகனுடன் சேர்ந்து கொலை செய்யும் தாய்

கடலூர் அருகே குடித்து விட்டு வந்து தகராறு செய்த மகனை தாயும், சகோதரனும் சேர்ந்து அடித்தே கொன்ற சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை பதற வைக்கிறது.

80 views

வைகோ உள்ளிட்டவர்களின் விடுப்பு கோரிக்கை

மாநிலங்களவை உறுப்பினர்கள் வைகோ உள்ளிட்ட சிலர், உடல் நல காரணங்களால் நடப்பு கூட்டத் தொடரின் முதல் பாகம் முழுவதும் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

26 views

துறைமுகங்கள் ஆணைய மசோதா - மாநிலங்களவையில் த.மா.கா. ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுகங்கள் ஆணைய மசோதாவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

18 views

காகிதப் பூ மலரும், மணக்கும்; திமுக வராது - அமைச்சர் செல்லூர் ராஜூ

காகிதப் பூ கூட மலரும், மணக்கும் ஆனால், திமுக ஆட்சிக்கு வர, மக்கள் விரும்பமாட்டார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

33 views

இளைஞர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரம் - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்

கன்னியாகுமரி அருகே பட்டப்பகலில் சினிமா பாணியில் இளைஞரை ரவுடி ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

163 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.