கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சங்கரன்கோவில் அருகே கேஸ் சிலிண்டரை பழுது பார்க்கும் போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
x
சங்கரன்கோவில் அருகே கேஸ் சிலிண்டரை பழுது பார்க்கும் போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவேங்கடத்தில் கேஸ் சிலிண்டர் கம்பெனியில் வாடிக்கையாளர் ஒருவர் சிலிண்டரை பழுது பார்க்க கொண்டு வந்துள்ளார். அப்போது ஊழியர்கள் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் படுகாயமடைந்த 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்