வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்" - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் பேட்டி

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்று தான் ஆக வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் பேட்டி
x
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்று தான் ஆக வேண்டும் எனவும், எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பாஜகவின் கூட்டணி கட்சிகளே அதை எதிர்ப்பதாகவும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். கோவை மாவட்டம் சூலூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை கிழக்கு மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்