"சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு ஜிகே வாசன் வேண்டுகோள்
பதிவு : டிசம்பர் 20, 2020, 08:53 AM
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜிகே வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜிகே வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கட்சி சார்பில், சென்னையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய வாசன், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்  என வலியுறுத்தினார். அதிமுக, பாஜக கூட்டணி தொடர்வதாக கூறிய வாசன், பாஜக மாநிலத் தலைவர் முருகனின் கருத்துக்கு பதிலளித்தார். அதில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்த அதிமுக, அதன்படி தேர்தலை சந்திக்க உள்ளதாக விளக்கமளித்தார்.

பிற செய்திகள்

ரஜினியுடன் கமல்ஹாசன் சந்திப்பு - அரசியல் பேசவில்லை-ரஜினி தரப்பு தகவல்

நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன், திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

288 views

தோற்றத்தால் வசீகரிக்கும் லட்சுமி - சற்று பெரிய தந்தத்துடன் காட்சி தரும் லட்சுமி

புதுச்சேரிக்கு வந்த முதல் யானை என பெயர் பெற்ற லட்சுமி, தேக்கம்பட்டி யானைகள் முகாமில் கொள்ளை கொள்ளும் அழகியாக வலம் வருவதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

24 views

சுய உதவி குழு கடன் தள்ளுபடி - தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வாங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

114 views

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை மெட்ரோ கட்டணத்தை குறைத்து அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 22ஆம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

30 views

அப்பவே அப்படி..! எதிர்பாராமல் கிடைத்த முதல்வர் பதவி

தமிழக முதல்வராக இருந்த சிலருக்கு யாருமே எதிர்பாராத விதமாக அந்த பதவி வந்து சேர்ந்தது. அவர்கள் யார்..?

19 views

பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு கொலை - கொலை செய்த குழந்தையின் பாட்டி கைது

உசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு, மூச்சு திணறடித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது...

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.