வேதியியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டியல் வெளியீடு

கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது.
வேதியியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டியல் வெளியீடு
x
கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. அதற்கான தேர்வு செப்டம்பரில் நடத்தப்பட்டு , அதன் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இதில் நீதிமன்ற வழக்கு காரணமாக வேதியியல் பாடத்திற்கான பணியிடங்கள் தவிர மற்ற முதுகலை பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன,. இந்த நிலையில் தற்போது வேதியியல் பாடத்தில் உள்ள 329காலி பணியிடத்திற்கான இடங்களில் 319 தேர்வர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது.. 
மீதமுள்ள10 இடங்கள் நீதிமன்ற வழக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்