டாடா சுமோ மீது மோதிய காய்கறி லாரி - 8 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை
பதிவு : டிசம்பர் 18, 2020, 02:05 PM
தக்கலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.
தக்கலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்தவர் சகாயதாஸ். இவர், தனது இரண்டு மகள், மகன் மற்றும் உறவினர் உட்பட 8-பேருடன் நேற்று அதிகாலை மார்த்தாண்டம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், டாட்டா சுமோ வாகனத்தில் சென்றுள்ளார்.  அப்போது, தக்கலை அருகே எதிரே வந்த காய்கறி லாரி, கார் மீது மோதியது. இதில், 8-பேரும் படுகாயமடைந்தனர். இருவர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், லாரி டிரைவர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அந்த விபத்து குறித்த பதைபதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

"ஸ்டாலினால் கனவு மட்டுமே காண முடியும்" - முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக ஆட்சி கவிழும் என கனவு கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக முடியும் என கனவு மட்டுமே காண முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

13 views

ஜன.26ல், 72 வது குடியரசு தின விழா - மெரினா சாலையில் முப்படை ஒத்திகை

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா சாலையில், முப்படையினர் கண்கவர் அணிவகுப்பு நடத்தி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

7 views

உயர்நிலைப் பள்ளிகளாக மாறும் பள்ளிகள் -பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் தகவல்

நடப்பு கல்வி ஆண்டில் 35 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவதாக, பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.

41 views

மெரினா வர்த்தக மையம் கட்டும் பணி - துணை முதல்வரின் தலைமையில் ஆலோசனை

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

21 views

ஜெயலலிதாவின் நினைவிடம் 27-ம் தேதி திறப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்

44 views

ஜன.22-ல் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் வரும் வெள்ளியன்று, அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

139 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.