திமுக மகளிரணி சமூக ஊடக பயிற்சி பட்டறை - காணொலி மூலம் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் சமூக ஊடக பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி நடந்தது.
திமுக மகளிரணி சமூக ஊடக பயிற்சி பட்டறை - காணொலி மூலம் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
x
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் சமூக ஊடக பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை, திமுக மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற நிலையில், வாட்ஸ்-அப், டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கையாள்வது குறித்து விவரிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்