தி.மு.க எம்.பி. ஜெகத்ரட்சகன் மனைவி காலமானார்
தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் மனைவி அனுசுயா காலமானார்.
தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் மனைவி அனுசுயா காலமானார். 65 வயதான இவர், கடந்த சில தினங்களாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி ஜெகத்ரட்சகன் மனைவி காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story