கொரோனாவில் இருந்து சரத்குமார் குணம் அடைந்தார்
நடிகர் சரத்குமார் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து விட்டார் என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமார் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து விட்டார் என வரலட்சுமி தெரிவித்துள்ளார். ஐதராபாத் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை, பத்து நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வரலட்சுமி, தயவு செய்து வெளியே செல்லும் போது அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story