நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் - வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் - வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள்
x
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். பாட்ஷா, பாபா, அண்ணாமலை, எந்திரன் உள்ளிட்ட ரஜினியின் திரைப்பட கதாபாத்திரங்கள் போல வேடம் அணிந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்