நவீன வசதிகளுடன் பொதுச்செயலாளர், பொருளாளர் அறைகள் - அறைகளை திறந்து வைத்த திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கான புதிய அறைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் பொதுச்செயலாளர், பொருளாளர் அறைகள் -  அறைகளை திறந்து வைத்த திமுக தலைவர் ஸ்டாலின்
x
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கான புதிய அறைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை திறந்து வைத்த திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் பொருளாளர் டி.ஆர்.பாலுவை, அவரவர் இருக்கையில் அமர வைத்து, சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்