"சூரப்பா பதவியேற்றபோது எதிர்ப்பு தெரிவித்தது தேமுதிக" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து

சூரப்பா முதன்முதலில் பதவியேற்றபோது எதிர்ப்பு தெரிவித்தது தேமுதிக என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சூரப்பா பதவியேற்றபோது எதிர்ப்பு தெரிவித்தது தேமுதிக - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து
x
சூரப்பா முதன்முதலில் பதவியேற்றபோது எதிர்ப்பு தெரிவித்தது தேமுதிக என்றும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தப்பு செய்தால் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும் என கருத்து கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்