சமூக வலைதளங்களிலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த சித்ரா - விதவிதமான போட்டோக்களை பதிவேற்றிய சித்ரா
சின்னத்திரை நடிகையான சித்ரா, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ் ஆக இருந்து லட்சக்கணக்கிலான ரசிகர்களை கவர்ந்திழுத்தார்
சின்னத்திரை நடிகையான சித்ரா, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ் ஆக இருந்து லட்சக்கணக்கிலான ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இவரின் ஏராளமான வீடியோக்களும் சமூக வலைதள பக்கங்களை நிரப்பியது. இதை பதிவிட்டு ஏராளமான ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story