வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்ட அமைச்சர்
கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் எம்.சி. சம்பத் தண்ணீர் வடிவதற்கான வழிவகை செய்ய உத்தரவிட்டார்.
கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் எம்.சி. சம்பத் தண்ணீர் வடிவதற்கான வழிவகை செய்ய உத்தரவிட்டார். கடலூரில் நிவர் மற்றும் புரெவி புயலால் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மழை நீரை உடனடியாக அகற்றிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story