அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.க. சார்பில் மரியாதை
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி நாகர்கோவிலில் அவரது உருவ சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி நாகர்கோவிலில் அவரது உருவ சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் சிலைக்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி டி ரவி, தமிழக தலைவர் முருகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
Next Story