டிசம்பர் 6 : பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பாபர் மசூதி தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 : பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x
பாபர் மசூதி தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ராஜன் தெரிவித்தார். முன்னதாக ரயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்கள் கொண்டு சோதனை நடந்ததையும் அவர் பார்வையிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்