தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றம் 6 மாதம் அவகாசம் வழங்கியது

தமிழகத்தில் புதிய மாவட்டங்களிலும், எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் 6 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றம் 6 மாதம் அவகாசம் வழங்கியது
x
தமிழகத்தில் புதிய மாவட்டங்களிலும், எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் 6 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.  இவ்விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களையும் ஆராய வேண்டும் என்றும் கொரோனா காரணமாக இந்த பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 6 மாத காலம் அவகாசம் வழங்கி தீர்ப்பளித்தது.


Next Story

மேலும் செய்திகள்