200 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி கொள்ளை - ஒப்பந்ததாரர் வீட்டில் திருடர்கள் கைவரிசை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஒப்பந்ததாரர் வீட்டில், 200 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சென்னையில் இருந்து வீடு உத்தண்டிகண்டிகை கிராமத்திற்கு திரும்பிய ஒப்பந்ததாரர், வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசைகாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story