நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் - நாற்று நடும் பணி தீவிரம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து, நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், காய்கறி சாகுபடியில் ஈடுபட்ட வந்த விவசாயிகள், நெற்பயிர்களை விளைவிப்பதில் ஆர்வம் காட்டி உள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து, நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், காய்கறி சாகுபடியில் ஈடுபட்ட வந்த விவசாயிகள், நெற்பயிர்களை விளைவிப்பதில் ஆர்வம் காட்டி உள்ளனர். இதனால், ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில், நெல் விதைக்கும் பணியும், நாற்று நடும் பணியும் தொடங்கி உள்ளது.
Next Story