"டிச.15க்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
டிச.15க்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர்,  இதன் மூலம் ஏழை மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்