குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப் பெருக்கு - ஆற்றங்கரையோரம் வெள்ளத்தில் சிக்கிய பெண் மீட்பு
பதிவு : நவம்பர் 28, 2020, 12:05 PM
குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட பெண்ணை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
நிவர் புயலால் தமிழக ஆந்திர எல்லையோரம் கனமழை பெய்தது. இதனால் மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, சுமார் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் கவுண்டன்யா ஆற்றில் வெளியேற்றப்பட்டது. மேலும், கால்வாய்கள் மூலமாகவும் ஆற்றில் வெள்ள நீர் கலந்தது. இதனால், குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் குடியாத்தம் செதுக்கரை பகுதியை சேர்ந்த எல்லம்மாள் என்பவர், ஆற்றங்கரையோரம் உள்ள கால்நடைகளை பார்ப்பதற்காக நேற்று சென்றபோது, அதில் அவர் சிக்கிக் கொண்டார். அவரை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று காலை பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

225 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

185 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

137 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

116 views

பிற செய்திகள்

'மார்கழி' மழை நிவாரணம் - ஸ்டாலின் வலியுறுத்தல்

ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

17 views

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" - குருமூர்த்திக்கு தினகரன் பதிலடி

சசிகலா குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்...

99 views

குருமூர்த்தி பேச்சு - தி.மு.க. கண்டனம்

நீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, குறித்து தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது .

194 views

துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

23 views

"கோவேக்ஸின் பயன்படுத்தக் கூடாது" - அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

169 views

ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு - இந்திய விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.