விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் விழா - குழந்தைகளுடன் கேக் வெட்டி திருமாவளவன் கொண்டாட்டம்

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரபாகரனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் விழா   - குழந்தைகளுடன் கேக் வெட்டி திருமாவளவன் கொண்டாட்டம்
x
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரபாகரனின்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அக்கட்சி தலைவர் திருமாவளவன் குழந்தைகளுடன் கேக் வெட்டினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்