துவங்கியது விமான சேவை - மீண்டும் சேவையை தொடங்கிய விமானங்கள்
நிவர் புயல் காரணமாக மூடப்பட்டு 14 மணி நேரத்திற்கு பின்னர் சென்னையில் விமான சேவை தொடங்கியது.
நிவர் புயல் காரணமாக மூடப்பட்டு 14 மணி நேரத்திற்கு பின்னர், சென்னையில் விமான சேவை தொடங்கியது. டெல்லிக்கு 140 பயணிகளுடனும் அந்தமானுக்கு 110 பயணிகளுடனும், அகமதாபாத்திற்கு 80 பயணிகளுடன் விமானங்கள் புறப்பட்டு சென்றன. லண்டனில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானம் தரையிறங்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
Next Story