புயலால் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை - நண்பகல் முதல் மீண்டும் சேவை தொடக்கம்

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை நண்பகல் 12 மணி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
புயலால் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை - நண்பகல் முதல் மீண்டும் சேவை தொடக்கம்
x
தமிழகத்தில், நிவர் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை நண்பகல் 12 மணி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்