குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள் - சிமெண்ட் சாலை அமைக்க வேலூர் எம்.பி. கோரிக்கை

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்தார்.
குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள் - சிமெண்ட் சாலை அமைக்க வேலூர் எம்.பி. கோரிக்கை
x
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூர் பகுதிகளில் பாதாள சாக்காடைக்காக சாலைகள் தோண்டப்பட்டு பல மாதங்களாக  குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனை ஆய்வு செய்த கதிர் ஆனந்த், சாலைகளை சீரமைக்குமாறு அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்