நிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
நிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சிஏ இன்டர்மீடியட் தேர்வுகள் இன்றும், நாளையும் சென்னை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நிவர் புயல் காரணமாக இந்தத் தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story