"உதயநிதியின் கபடநாடகம் ஒருபோதும் எடுபடாது" - அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து

திமுக தேர்தல் பரப்புரை என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது என்றும், அது ஒருபோதும் எடுபடாது என்றும், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்
உதயநிதியின் கபடநாடகம் ஒருபோதும் எடுபடாது - அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து
x
திமுக இளைஞரணிச்செயலாளர், உதயநிதி ஸ்டாலின் காவல்துறையிடம் அனுமதி பெறாமல் பிரச்சாரத்தை தொடங்கி, கொரோனா பரவலை அதிகரிக்க செய்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்