வரும் 26-ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் - பணிக்கு வராத அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம்

அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெறும் வரும் 26-ம் தேதி பணிக்கு வராத அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வரும்  26-ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் - பணிக்கு வராத அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம்
x
அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெறும் வரும்  26-ம் தேதி பணிக்கு வராத அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அன்றைய தினம்  தற்செயல் விடுப்பு கிடையாது என்றும்  வேலைக்கு வந்தவர்கள் மற்றும் வராதவர்கள் பட்டியல் காலை பத்தரை மணிக்குள் துறை தலைவர்கள் அனுப்ப வேண்டும் என்றும் தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்