பாலியல் புகாரால் 95 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த இளைஞர் - குழந்தை பிறந்த பிறகு பொய் புகார் என வெளிவந்த உண்மை
பதிவு : நவம்பர் 22, 2020, 08:41 AM
பொய்யாக பாலியல் புகார் கொடுத்த பெண்ணை கண்டித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு 15 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனி பகுதியை சேர்ந்த இளைஞர் சந்தோஷ், தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்து வந்தார். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளம்பெண் திடீரென கருவுற்றதாக கூறப்பட்ட நிலையில், சந்தோஷ் தான் அவரை பாலியல் பலாத்காரம் செய்தார் என பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அத்துமீறிவிட்டு சந்தோஷ் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பபதாகவும் கூறப்பட்டது. இதனை போலீசார் விசாரித்த போது சந்தோஷ், இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என பலமுறை கூறியும் யாரும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. 

பிற செய்திகள்

"மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிச.14 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி"

சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

116 views

கட்சி குறித்து தானே அறிவிப்பதாக ரஜினி பேச்சு - பொறுமையாக இருங்கள் - ரஜினி வேண்டுகோள்

சென்னையில், மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடர்பாக தானே முடிவெடுத்து அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

89 views

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 15 வயது சிறுமி: நாளொன்றுக்கு 5 முதல் 8 பேர் வரை வன்கொடுமை - 400-க்கும் மேற்பட்டவர்கள் சீரழித்த கொடூரம்

சென்னையில் 15 வயது சிறுமி 400க்கும் மேற்பட்ட மனித மிருகங்களால் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

22598 views

கார்த்திகை தீபமேற்றி குழந்தைகள், இளம்பெண்கள், இல்லதரசிகள் வழிபாடு

திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, குடும்பமாக ஒன்றுகூடிய பெண்கள், வீட்டில் நன்மை ஒளி பரவவேண்டி தீபமேற்றி வழிபட்டனர்.

65 views

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர் - பிப்.24-ம் தேதி ஜெயலலிதா சிலை திறப்பு என தகவல்

மெரினா கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயர் மற்றும் சிலை விரைவில் நிறுவப்படவுள்ளது.

18 views

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.

289 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.