நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தின் நதிகள் இணைப்பு திட்டத்துக்கு விரைந்து அனுமதி அளிக்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், முதலமைச்சர் கோரிக்கை
x
தமிழகத்தின் நதிகள் இணைப்பு திட்டத்துக்கு விரைந்து அனுமதி அளிக்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை வந்த அமித்ஷாவை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, 
காவிரி- கோதாவரி மற்றும் காவிரி-குண்டாறு இணைப்பு 
திட்டத்துக்கு விரைந்து அனுமதி கோரி கடிதம் அளித்தார். நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு நிதி ஒதுக்குமாறு கோரிய அவர், சென்னை மெட்ரோவின் 2ம் கட்ட திட்டத்துக்கான செலவுத் தொகையில் 50 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கவும், ஜவுளி பூங்கா, மருந்து பூங்கா, மருத்துவ பூங்கா அமைக்க அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்